கும்கி படத்தில் நடித்த அஸ்வின் ராஜா அவர்கள் தனது 5 வருட காதலியை திருமணம் செய்துள்ளார்.
ஆர்யா மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் மக்கு பையனாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் அஸ்வின் ராஜா. அதனையடுத்து விக்ரம் பிரபுவுடன் கும்கி, வந்தான் வென்றான், தில்லு முல்லு என பல படங்களில் நடித்துள்ளார் இவர். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் தான் அஸ்வின் ராஜா.
தற்போது இவர் தனது ஐந்து வருட காதலியான வித்யா ஸ்ரீ என்பவரை குடும்பத்தாரின் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது நிலவி வரும் லாக்டவுன் காரணமாக இரு வீட்டாரும், நெருங்கிய உறவினர்கள் உட்பட 20 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பல பிரபலங்கள் அஸ்வின் ராஜாவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலமும், தொலைப்பேசி வாயிலாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் அஸ்வின் மற்றும் வித்யா ஸ்ரீயின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…