கும்பகோணத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற மாசி மகப் பெருவிழா நடப்பாண்டில் மாா்ச் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான பத்திரிகை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தென் பாரத கும்பமேளாவின் மகாமக அறக்கட்டளைத் தலைவா் பி.கே. கல்யாணசுந்தரம் இப்பத்திரிக்கை விழாவிற்கு தலைமை ஏற்றார்.
இந்நிலையில் இவ்விழாவானது முறைப்படி சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் பிப். 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து, காலை, இரவில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
அதே போல் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாா்ச் 7ந்தேதி தேரோட்ட நிகழ்வும்,மாா்ச் 8ந்தேதி ஸ்ரீசக்கரபாணி கோயிலில் தேரோட்டமும் நடைபெறகிறது.மேலும், மாசிமக நாளான மாா்ச் 8ந்தேதி அதிகாலை 4 மணி முதல் மகா மகக்குளத்தில் பக்தா்கள் புனித நீராடத்தொடங்கி விடவார்கள்
இதனைத்தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு ஆதிகும்பேசுவரா் உள்ளிட்ட சிவன் கோயிலின் மூா்த்திகள் மகாமகக் குளத்தில் எழுந்தருளும் தீா்த்தவாரி வெகுச்சிறப்பாக நடைபெறும்.இதனை கண்டு தரிச்சிக்கும் போதே மெய்சிலிர்க்கும் சரியாக மாலை 5 மணிக்கு ஆன்மிக ஊா்வலம் நடைபெறும் அவ்வாறு ஊர்வலமாக மகாமக குளக்கரையில் வலம் வந்து மாலை 6 மணிக்கு ஆரத்திப் பெருவிழா மகாமகக் குளத்தில் நடைபெறகிறது.
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…