குழந்தை கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை விட கொடிய தண்டனை வழங்கப்படும்…!!!
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த ராஜ் கூறியதாவது, குழந்தை கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை விட கொடிய தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், குழந்தை தொழிலாளர் முறையை தடுக்கும் வகையில் ஜனவரி மாதம் முதல் தீவிர சோதனையில் ஈடுபட போவதாக கூறியுள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்பில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.