குடல்புண்ணை ஆற்றும் பச்சை வாழைப்பழம்….!!!
நம்மில் அநேகர் சரியான நேரத்திற்கு சாப்பிடாததால் குடல்புண் ஏற்படுகிறது. இதனால் பல வயிறு உபாதைகள் ஏற்படுகிறது.
பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோகளை விரைவில் விலகி செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.