இந்த இளைஞர்களின் சாகச வாகனத்தின் பெயர் கே டி எம்-390 என்பதாகும்.இந்த பைக்கானது,373 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 42 பிஹெச்பி பவரை கொண்டது. மேலும் இந்த பைக்கானது,37 என் எம் டார்க் திறனை கொடுக்கிறது, இந்த வண்டியின் இன்ஜினின் தரம் பி எஸ்-6 ஆகும்.இந்த வண்டியில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.இது டிஸ்க் பிரேக்குடன் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங்க் சிஸ்டம்,டி எஃப் டி ஸ்கிரீன் உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளாஸ்டர்,ஸ்லீப்பர் கிளட்ச்,உயரமான இருக்கைகள் என சகல வசதிகளும் கொண்டுள்ளது.மேலும் இந்த பைக்கின் சிறப்பம்சம் இந்த பைக்கிள் 14.5 லிட்டர் வரை எரிபொருள் நிறப்பலாம்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…