சாகசம் செய்யும் சாதனையாளர்களுக்கு இதோ வந்துவிட்டது கேடிஎம் 390…!!!

Default Image
  • பைக் சாகசம் என்றால் இன்றய இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.இந்த நிலையில் இதற்காகவே பல ரேஸ் பைக்குகளும் சந்தைகளில் வந்த வண்ணமே உள்ளன.
  • இந்நிலையில், 42 பிஹெச் பவருடைய பைக் ஜனவரியில் சந்தைக்கு வருகிறது.

இந்த இளைஞர்களின் சாகச வாகனத்தின் பெயர் கே டி எம்-390 என்பதாகும்.இந்த பைக்கானது,373 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 42 பிஹெச்பி  பவரை கொண்டது. மேலும் இந்த பைக்கானது,37 என் எம் டார்க் திறனை கொடுக்கிறது, இந்த வண்டியின் இன்ஜினின் தரம்   பி எஸ்-6  ஆகும்.இந்த வண்டியில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.இது டிஸ்க் பிரேக்குடன் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங்க் சிஸ்டம்,டி எஃப் டி ஸ்கிரீன் உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளாஸ்டர்,ஸ்லீப்பர் கிளட்ச்,உயரமான இருக்கைகள் என சகல வசதிகளும் கொண்டுள்ளது.மேலும் இந்த பைக்கின் சிறப்பம்சம் இந்த பைக்கிள் 14.5 லிட்டர் வரை எரிபொருள் நிறப்பலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்