இத்தாலி நாட்டில் உலா மிலன் நகரில் 2019-ஆம் ஆண்டிற்கான EICMA விழா நடைபெற்றது.இந்த விழாவில் KTM 390 Adventure பைக்கினை அறிமுகம் செய்தது KTM நிறுவனம்.
இந்த பைக்கின் சோதனை ஓட்டங்கள் வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில் அதன் புகைப்படங்கள் இந்தியாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.இதனால் இந்த பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.ஒருவழியாக EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மாடல் வெளியாக வாய்ப்பு உள்ளது.
KTM 390 off road வெர்சனாகத்தான் KTM 390 Adventure உருவாக்கப்பட்டது. மேலும் இந்த மாடல் பைக்குகளில் KTM RC 390 மாடலில் உள்ள இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. KTM 390 Adventure -பைக்கில் 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர் (373.2cc single-cylinder engine) பொருத்தப்பட்டுள்ளது.இது 44hp 9,000 rpm பவர் மற்றும் 37Nm டார்க் 7,000rpm ஆகும்.இந்த வண்டியில் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உள்ளது.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…