அட…..கொஞ்சம் சிரிச்சி பாருங்களேன்….! என்ன நடக்குதுன்னு…!!!
மனிதனுக்கு சிரிப்பு தான் வாழ்க்கையின் மிகப்பெரிய மருந்தாக அமைகிறது. ஆனால் நம்மிடமே நாம் மருந்தை வைத்துக் கொண்டு, பணத்தை செலவழித்து வீணாக்குவது நமது மூடத்தனம்.
சிரிப்பதனால் பயன்கள் :
- சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் தளர்வு பெறுகின்றன.
- கோபப்படும் போது, உடலில் 68 தசைகள் இறுக்கமடைகின்றன.
- நாம் சிரிக்கும் போது நம் மூக்கில் உள்ள சளியில் இம்முனோ குளோபுலின் என்னும் நோய் எதிர்ப்பு புரதம் அதிகரிக்கிறது. இந்த புரதம் நம் உடலுக்குள் வைரஸ், புற்று நோய் திசுக்கள் சென்று விடாமல் தடுக்கிறது.
- இதனால் சிரிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.