பேட்ட – விஸ்வாசம் திரைப்படங்களை அடுத்து கோமாளி படைத்த மாபெரும் சாதனை!

Published by
மணிகண்டன்

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். ஐசரி கணேஷன் இப்படத்தை தயாரித்து இருந்தார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு என பலர் நடித்து இருந்தனர்.

இப்படம் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன், நமது சிறு வயது ஞாபகங்களை நினைவு படுத்தும் வகையில் இருந்ததால் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு, தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து ரசித்தனர்.

இப்படம் இன்று 25வது நாளை கடந்துள்ளது. மேலும் இப்படம் இதனை நாள் கடந்தும், புது படங்களின் வருகைகளை கடந்தும் 100 திரையரங்குகளுக்கும் மேலாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்க்கு முன்னர் இந்த வருட தொடக்கத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் மட்டுமே 25 நாட்களை கடந்தும் 100 திரையரங்குகளுக்கு மேலாக ஓடியது தற்போது அந்த சாதனையில் கோமாளியும் இணைந்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

10 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

11 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

12 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

13 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

13 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

15 hours ago