கொழுப்பை குறைக்க கொத்தவரங்காய்…..!!!

Default Image

காய்கறிகளில் கொத்தவரங்காய் பல வகைகளில் சமையலில் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிகமானோர் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை. கொத்தவராகாய் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு மாறுகிறது.

கொத்தவரங்காயின் பலன்கள் :

  • கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
  • எடையை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்.
  • இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • சரும பிரச்சனைகளுக்கு நல்ல தேற்றவை தருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்