கொழுப்பை குறைக்க கொத்தவரங்காய்…..!!!
காய்கறிகளில் கொத்தவரங்காய் பல வகைகளில் சமையலில் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிகமானோர் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை. கொத்தவராகாய் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு மாறுகிறது.
கொத்தவரங்காயின் பலன்கள் :
- கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
- எடையை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்.
- இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- சரும பிரச்சனைகளுக்கு நல்ல தேற்றவை தருகிறது.