கோடநாடு விவகாரம்: ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம்

Default Image

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க, வரும் வியாழக்கிழமை (24/1/19) திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

shortnews

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்