விஜய்யின் புலி படம் சுமார் 85கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் இது ஒரு தோல்வி படமாகவே கருதப்படுகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய்.இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.2015ல் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் புலி. இந்த படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் இந்த படம் வெளியாகிய ஒரு வாரத்திலே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு குறைந்து மட்டுமில்லாமல் வசூலும் குறைய ஆரம்பித்து விட்டதாம் .
ஆம் விஜய்யின் புலி படம் சுமார் 85கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் இது ஒரு தோல்வி படமாகவே கருதப்படுகிறது. விஜய் நடித்த சுறா படத்தின் தோல்வியை அடுத்து புலி படம் தான் விஜய்க்கு தோல்வியை சந்தித்த படமாகும்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…