காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் அதைவிட நல்லது எதுவும் இல்லை
இன்றயை காலகட்டத்தில் அனைத்து வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறிவருவது அனைவரும் அறிந்ததே, இதனால் பலர் ஆரோக்கியமான பழங்கள் சாப்பிட மறக்குகிறார்கள், ஆனால் அவ்வாறு அந்த ஆரோக்கியமான பழங்களை சாப்பிட்டால் மிகவும் நல்லது.
காலையில் எழுந்தவுடன் கைகளை சூரியனை நேருக்கு நேராக நின்று வணங்கி வந்தால் மிகவும் நல்லது சூரிய ஒளி நம் உடலில் படும் பொழுது நம் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது , மேலும் அடுத்ததாக நன்றாக கசப்பான ஒரு பழத்தை எடுத்து சாப்பிட்டு தொடர்ந்து வந்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற பூச்சிகள் குறையும்.
மேலும் மிகவும் உடலுக்கு நல்லது அதன் பிறகு காலை உணவு மிகவும் அவசியம் அதனால் காலை உணவை தவறாமல் சாப்பிடுவது மிகவும் நல்லது மேலும் இரவில் தூங்கி காலையில் விரைவில் எழுந்தால் அதை விட மிகவும் நல்லது என்றே கூறலாம்.
மேலும் உதாரணமாக, தூங்கினால் விரைவில் எழுவது நல்ல பழக்கம் தான். காலையில் செய்யும் பழக்கங்களில் ஆரோக்கியமாக இருந்தால் அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். மேலும் காலையில் ஏழுந்தவுடன் சாப்பிடுவது, குளிப்பது போன்ற விசியங்கள் செய்தலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அத்தகைய செயல்களை சரியாக காலை வேளையில் செய்து வந்தால் வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும், இருக்கும் மேலும் முக்கியமாக உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ள தினமும் யோகா செய்ய வேண்டும். இதனால் உடல் எடை குறைவதோடு, மனமானது ரிலாஸ் அடைந்து, உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும்.மேலும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் அதைவிட நல்லது எதுவும் இல்லை என்றே கூறலாம்.