ஒருவருக்கு பொதுவாக தூக்கம் மிக ஆரோக்கியத்திற்கு முக்கியமானத ஒன்றாக இருக்கிறது. நல்ல தூக்கம் உங்களுடைய தாம்பத்யம் வாழ்க்கையையும் மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஆரோக்கியம் இல்லாத தூக்க பழக்கம் ஒருவரின் தாம்பத்யம் வாழ்க்கையை மோசமாக மாற்றுகிறது. அதிலும் முக்கியமாக மனைவிக்கு மோசமான பாலியல் வாழ்க்கையைமற்ற வழிவகுக்கிறது. தூக்கப் பிரச்சினைகள் மனைவியின் பாலியல் சந்தோஷத்திற்கு தடையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தூக்க பழக்கம் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையுடன் எவ்வாறு சேர்க்கப்படுகிறது,மேலும் பெண்கள் நீண்ட நேரம் தூங்குவதால் அடுத்தாக அவர்கள் தாம்பத்திற்கு அதிக ஆர்வம் கொடுப்பதாகவும் கூறுகிறார்கள். கூடுதல் தூக்கத்தால் கூடுதல் உடலுறுவு செய்வதற்கு வழிவகுக்கிறது என்று சொல்லப்படுகிறதாம்.
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…
சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…