உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகை குஷ்பு பதிலளித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் 80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வருடம் தீபாவளி அன்று படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் குஷ்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் கடந்த 21- ஆம் தேதி தனது உடல் எடையை குறைத்து தற்போது மார்கெட்டில் உள்ள இளம் ஹீரோயின்களுக்கே கடும் போட்டி கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படங்களுக்கு கீழ் ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த குஷ்பு ” குஷ்பு 21 வருடங்கள் தாமதமாகிவிட்டது. இருந்தாலும் என்னுடைய கணவரிடம் கேட்டு சொல்கிறேன்” என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…