நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் 80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வருடம் தீபாவளி அன்று படம் திரைக்கு வரவுள்ளது.
தேசிய கட்சியில் இணைந்து தமிழகத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த குஷ்பு, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியல் களத்தில் இருந்து சற்று விலகியிருந்தார்.
இந்நிலையில் தற்போது குஷ்பு தனது உடல் எடையை குறைத்து தற்போது மார்கெட்டில் உள்ள இளம் ஹீரோயின்களுக்கே கடும் போட்டி கொடுக்கும் வகையில் புகைப்படங்கள் எடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…