கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து சம்பவம் கேலிகெட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் படமாக உருவாகவுள்ளது.
கேரளாவில் கோழிக்கோடு விமானநிலையத்தில் ஆகஸ்ட் 7ம் தேதி இரவு 10குழந்தைகள் உட்பட 190 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த உண்மை சம்பவத்தை வைத்து மலையாளத்தில் படம் ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும், அதற்கு ‘கேலிகெட் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாயா என்பவர் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு மஞ்சித் மரஞ்சேரி கதை திரைக்கதை எழுதியுள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இந்த படத்தை டேக் ஆப் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள்…
சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…