viral video: இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் ஆல்தோட்ட பூபதி வீடியோ..!

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஆல்தோட்ட பூபதி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது அவரது நடன வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகரான இளையதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் நடன வீடியோ ஒன்றை வெளியிட்டார். கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய் உடன் பைரவா, சர்க்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும், விஜய்யின் தீவிர ரசிகையான கீர்த்தி சுரேஷ், விஜய் படத்தில் வரும் ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு நடனமாடி அதை பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் 70 லட்சம் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடன வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025