நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பிற்காக தேசிய விருது பெற்றுள்ளார். இதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் இவரை கவனம் செலுத்த தொடங்கினர்.
தற்போது சாணிக்காயிதம், அண்ணாத்த படம் தமிழிலும், சர்க்காரு வாரி பட்டா படம் தெலுங்கிலும், அரபிக்கடலண்டே சிம்கம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். எனினும், இவர் புதிதாக தொழில் ஒன்றை துவங்கியுள்ளார்.
இயற்கையான முறையில் தயாரிக்கக்கூடிய சருமத்தை பாதுகாக்க கூடிய அழகு சாதன தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதனை ஆன்லைன் விற்பனையாக செய்வதற்கு புதிதாக இணையதளத்தையும் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…