தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகி இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சென்ற வருடத்திற்கான தேசிய விருது பட்டியலில் மகாநதி படத்திற்காக சிறந்த நடிகாக்கைக்கான விருது பெற்றார்.
தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதனால் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து இணையத்தில் பதிவேற்றி வருகிறார். அந்த புகைப்படங்களும் ரசிகர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகின.
அண்மையில் ஓணம் பண்டிகைக்காக ஒரு புகைப்படம் எடுத்து, அதனை தனது இணையதளப்பாக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படமும் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…