மகேஷ் பாபு நடிக்கும் “Sarkaru Vaari Paata” படத்தில் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி இணையத்தளத்தில் வெளியான திரைப்படம் பென்குயின், இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கும் “குட் லக் சகி” படத்தில் தற்பொழுது நடித்துள்ளார்.
மேலும், முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து சிறுத்தை சிவா இயக்குனர் அண்ணாத்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு, ஸ்பெஷல் கிப்ட் கொடுக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது, தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு நடித்து வரும் “Sarkaru Vaari Paata” எனும் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…