ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..?!

ரசிகர்களுக்கு பிடித்தவாறு கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜெயம் ரவி ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜனகன மன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் ஜெயம் ரவி அடுத்ததாக பாஸ் என்ற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வைரலாகி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இயக்குனர் எம் ராஜேஷுடன் ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கும், ஜெயம் ரவியின் மூன்று படங்களுக்கும் இசையமைத்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025