தளபதி விஜயின் பிகிலை தொடர்ந்து தமிழில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷின் புதிய கால்பந்தாட்ட திரைப்படம்!

Published by
மணிகண்டன்

தளபதியின் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அட்லீ இயக்கிய இப்படம் பெரிய வெற்றி பெற்று வருகிறது.
தற்போது மீண்டும் ஒரு கால்பந்தாட்ட திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளதாம். இந்த படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடித்து வரும் மைதான் திரைப்படமாகும். இப்படத்திலும் அஜய் தேவ்கன் கால்பந்தாட்ட கோச்சாக நடிக்கிறாராம். இப்படத்தில் அஜய் தேவ்கன் மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
கீர்த்தி சுரேஷிற்கு தமிழ் தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளதால், மைதான் படத்தை ஹிந்தியில் மட்டுமல்லாது, தமிழ் தெலுங்கிலும் ரீமேக் செய்து ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…

3 hours ago

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

3 hours ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

3 hours ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

6 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

6 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

7 hours ago