கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் கீர்த்தி சுரேஷ்..!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தனக்கான கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
Trending pic on all social medias…..
Queen Of Social medias for a reason….
The name is #KeerthySuresh pic.twitter.com/kilfSrMVZl
— Joseph Jilla Karthick ᵂᵉᵃʳ ᵐᵃˢᵏ ???? (@sarkarMassVijay) May 22, 2021