சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்காக ஹிந்தி பட வாய்ப்பை உதறி தள்ளினாரா கீர்த்தி சுரேஷ்!?

- சூப்பர் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
- இதே நேரம் போனிகபூர் தயாரிக்கும் ஒரு ஹிந்தி படமும் தயாரானது. ஆனால் அந்த படத்தில் கீர்த்தி சுரேஷால் நடிக்க முடிக்காமல் போனதாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக அவரது 168வது திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பூ என இருவர் நடித்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நடிக்கும் இதே வேளையில், அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் பாலிவுட்டில் தயாரிக்கும் ஒரு படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க கேட்டார்களாம். ஆனால், தற்போது, தலைவர் 168 படத்தில் நடித்து வருவதால், கீர்த்தி சுரேஷால் ஹிந்தி படத்தில் நடிக்க முடியாமல் போனது என தகவல் வெளியாகியுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025