கீர்த்தி சாந்தனு லேட்டஸ்ட் போட்டோஸ் !!!!

Published by
murugan
  • தொகுத்து வழங்கிய “மானாட மயிலாட” நிகழ்ச்சிக்கு  இவருக்கு ஏகப்பட்ட  ரசிகர்கள்.
  • “ஜூனியர் சூப்பர் ஸ்டார்” நிகழ்ச்சியின் மூலம்  குழந்தைகளின் ஃபேவரைட் அக்காவாக வலம் வந்தார்.

குழந்தைத்தனமான பேச்சு  ஸ்டைலிஸ் ஆடை என  தனக்கென தனி அடையாளம் வைத்திருப்பவர்  கீர்த்தி சாந்தனு.இவர் நடன இயக்குனர் ஜெயந்தியின் மகள். பல வருடங்களாக தனியார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினி யாக இருந்தவர் கீர்த்தி சாந்தனு.

இவர் தொகுத்து வழங்கிய “மானாட மயிலாட” நிகழ்ச்சிக்கு  இவருக்கு ஏகப்பட்ட  ரசிகர்கள்.மேலும் “ஜூனியர் சூப்பர் ஸ்டார்” நிகழ்ச்சியின் மூலம்  குழந்தைகளின் ஃபேவரைட் அக்காவாக வலம் வந்தார்.

இந்நிலையில் திரைப்பட இயக்குனர் நடிகர் பாக்கியராஜ்,பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு அவர்களை திருமணம் செய்து கொண்டார். நடிகர்  சாந்தனு சக்கரைகட்டி, அம்மாவின் கைபேசி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தனது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.

Published by
murugan

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

5 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

6 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

6 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

9 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago