தயிர்,தேன்,முட்டை இதை எல்லாம் உங்கள் தலைமுடியில் 30 நிமிடம் வைக்கவும் நடிகை பிரியங்கா!

நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் “தமிழன்” படத்தில் நடித்துள்ளார். இதுவே இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படம் ஆகும் . இவர் உலக அழகிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் திரைப்படங்களில் மற்றும் இல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.அதில் ஊரடங்கு காலத்தினால் அழகு குறிப்பு ஒன்றை எடுத்துரைத்துள்ளார்.என் அம்மா எனக்கு கற்பித்த ஒரு முடி சிகிச்சைக்கான செய்முறையாகும். முழு கொழுப்பு தயிர், 1 தேக்கரண்டி தேன், 1 முட்டை இதை அனைத்தும் சேர்த்து உங்கள் தலைமுடியில் 30 நிமிடம் உட்கார்ந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.என்று குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025