திரும்ப திரும்ப திரும்ப “குரூப்பிஸம்”, “குரூப்பிஸம்”-னு சொல்லிகிட்டே இருகாங்க!

Default Image

இந்த வீட்டுல திரும்ப திரும்ப திரும்ப “குரூப்பிஸம்”, “குரூப்பிஸம்”-னு சொல்லிகிட்டே இருகாங்க என ரியோ தனது ஆவேசத்தை கூறுகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 வாரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரியோ திரும்பத் திரும்ப குரூப்பிஸம் குரூப்பிஸம் என்றே இங்கு பேசப்பட்டுக் கொண்டு வருகிறது என தனது ஆவேசத்தை கூறுகிறார். அப்பொழுது ரம்யா, ஷிவானி மற்றும் அஜீத் குறித்து கூறிய போது, ரம்யா தனது கருத்தையும் கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்