கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுத்த பிக்பாஸ் 3 காதல் ஜோடி கவின் மற்றும் லாஸ்லியா .
2019ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 தமிழ் என்ற நிகழ்ச்சியில் முகின், சாண்டி, கவின், லாஸ்லியா, சேரன், கஸ்தூரி சங்கர், வனித்தா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் முதல் இடத்தையும் சாண்டி மாஸ்டர் இரண்டாம் இடத்தையும் பிடித்த வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காதலர்களாக பிரபலமானவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இவர்கள் இருவரும் தங்களது தனிப்பட்ட வாழக்கையை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தனர். கவின் “லிப்ட்” என்ற படத்தில் பிஸியாக உள்ளார். இந்நிலையில், கவன் தனது இன்ஸ்டாகிராமில் கண்ணாடி முன்னாடி நின்று செல்ஃபி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ‘எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுக்கிட்டா எப்பயாது உதவும்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து லாஸ்லியாவும் தனது இன்ஸ்டாகிராமில் கண்ணாடி முன்னாடி நின்று செல்ஃபி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ‘வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது, எனவே உங்களது தவறுகளை ஏற்றுக் கொண்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…