கத்ரினா கைஃப் – விக்கி கௌஷல் தம்பதிக்கு கொலை மிரட்டல்.. மர்ம மனிதனுக்கு போலீஸ் வலைவீச்சு…

Published by
மணிகண்டன்

கத்ரினா கைஃப் – விக்கி கௌஷல் நட்சத்திர தம்பதிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக மர்ம நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர ஜோடியாக வலம் வருகின்றனர் முன்னணி இளம் நடிகர் விக்கி கௌஷல் மற்றும் முன்னணி நடிகை கத்ரினா கைஃப். இவர்கள் கடந்த 2021 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு மர்ம நபர் சமூக வலைத்தளத்தில் இருந்து, கொலைமிரட்டல் விடுத்துள்ளான். இந்த கொலை மிரட்டல் குறித்து,  மும்பை, சாண்டாகுரூஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபரை தொழில்நுட்ப பிரிவு மூலம் தேடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…

1 hour ago

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

1 hour ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

2 hours ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

4 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

4 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

5 hours ago