கத்தரிக்காயின் மகத்துவமான குண நலன்கள்….!!!

Default Image

கத்தரிக்காய் என்பது நாம் அனைவரும் உண்ணும் காய்கறி தான். இது நம் அருகில் உள்ள சிறு கடைகளில் கூட கிடைக்கும். இதில் நமக்கு அதிகமான சத்துக்கள் கிடைக்கும். நம் உடலின் நோய்களை குணப்படுத்த கூடிய ஆற்றல் இதற்க்கு உண்டு.
இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. இதயநோய் நாளங்களில் ஏற்படும் நோய் மற்றும் மாரடைப்பு ஆகிய பிரச்சனைகளை தடுக்கிறது. கத்தரிக்காயில் நீர்சத்து, பொட்டாசியம் இருப்பதால் இரத்தத்தில் சேரும் கொழுப்பை கரைக்க செய்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்