இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாகிஸ்தானுக்கு இடையேயான வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கன் அவர்கள் இலங்கை சென்றுள்ள நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் பேசிய இம்ரான்கான், தான் பிரதமராக 2018 ஆம் ஆண்டு பதவி ஏற்றவுடன் காஷ்மீர் பிரச்சினை குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தேன் ஆனாலும் பதில் எதுவும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும், எங்களிடையே ஒரு உள்ள ஒரே பிரச்சனை காஷ்மீர் தான் எனவும் தெரிவித்துள்ளார். எங்களுக்கு இடையேயான இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும், இதற்கு என்றாவது ஒரு நல்ல வழி பிறக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…