கருமை நிறம் காணாமல் போக இதை செய்து பாருங்க….!!!
கருப்பு என்பது நிறம்தானெயன்று அது ஒரு குறைபாடு அல்ல. இதனை மாற்றுவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. அதனை இயற்கையான முறையில் மாற்றும் போது நிரந்தரமான வெண்மை நிறத்தை பெறலாம். ஆனால் சிலர் உடனே வெண்மையாக வேண்டும் என எண்ணி கெமிக்கல் கலந்த செயற்க்கையான கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இது பல பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தக்காளி மிகவும் விலை குறைந்த மிக எளிதில் கிடைக்க கூடிய பொருள்களில் ஒன்று. இதனை வைத்து நாம் எவ்வாறு கருமை நிறத்தை மாற்றுவது என பார்ப்போம்.
செய்முறை :
1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் காலத்து குளிர்ந்த நீரில் கழுவி வர, சருமத்தின் நிறம் மாறுவதை கண்கூடாக பார்க்கலாம்.