இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் வைத்து எடுக்கப்படும் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் எழுதியுள்ளதாக தகவல்.
தமிழ் சினிமாவில் பீட்சா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தை தொடர்ந்து ஜிகிர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில், மிகவும் பிரபலமானார்.
தற்போது நடிகர் விக்ரம் அவரது மகன் மற்றும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரையும் வைத்து சியான்60 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குனர் ஷங்கருடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் வைத்து எடுக்கப்படும் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் எழுதியுள்ளதாகவும், படம் அரசியலை பற்றி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது இணையதளத்தில் உலாவி வருகிறது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…