கார்த்தி நடிப்பில் கைதி, தம்பி பட வெற்றிக்கு பின்னர் அடுத்ததாக ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படங்களை அடுத்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த சரித்திர படம் உருவாக வருடக்கணக்கில் ஆகும். இருந்தாலும் அதற்கடுத்ததாக பல முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளாராம். அடங்க மறு இயக்குனர் கார்த்திக் தங்கவேலு, இரும்புத்திரை & ஹீரோ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன், 8 தோட்டாக்கள் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்
அது போக, கொம்பன் பட இயக்குனர் முத்தையாவிடமும் ஒரு கதை கேட்டுள்ளாராம். கொம்பன் முத்தையா இதற்கு முன்னர் இயக்கிய குட்டிப்புலி, தேவராட்டம் போன்ற படங்கள் சாதிய அடிப்படையிலான படங்கள் என சர்ச்சை நிலவியது. கார்த்தி இதுவரை ஒரு இயக்குனருடன் ஒருமுறை மட்டும் தான் பணியாற்றியுள்ளார். தற்போது முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்தால், தன் பட இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணைவது முதல்முறையாகும்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…