மீண்டும் கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் பல நல்ல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நல்ல நடிகராக வலம் வருகிறார் நடிகர் கார்த்தி. இவர் கடைசியாக நடித்த கடைக்குட்டி சிங்கம், கைதி, தம்பி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை தாய்லாந்து காடுகளில் நடைபெற்றுவந்தது. தற்போது கொரோனா ஊரடங்கால் அனைத்து பட ஷூட்டிங்கும் தடைபட்டுள்ளது.
இந்நிலையில், குறைந்த நபர்களை கொண்டு பட வேலைகள் நடத்த நடத்த அனுமதிக்கப்பட்டதால், தற்போது பொன்னியின் செல்வன் ஷூட்டிங் நடத்தமுடியாது என்பதால், கார்த்தி நடிப்பில் கொம்பன் எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் மீண்டும் கார்த்தி நடிக்க உள்ளார். தற்போது அந்த படவேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளாராம் கார்த்தி.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…