காற்றாழையின் மகத்துவம்…!!!
காற்றாழையில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்க கூடிய ஒன்று.
- தினமும் காற்றாலை ஜெல்லை கழுத்துப்பகுதியில் தடவி வந்தால், கருமை அகலும்.
- கடலை மாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீர் பயன்படுத்தி மென்மையாக நீக்கப்பட்டு சருமம் பொலிவு பெரும்.
- தினமும் இரவில் ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ, சருமம் பொலிவு பெறும்.