காற்றாலை ஜூஸின் பயன்கள்…!!!
காற்றாலை ஜூஸ் நமது உடலுக்கு மிகவும் நல்லது. இது நம் தாளில் உலா சூட்டை தணிக்க பயன்படுகிறது.
காற்றாலையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், அது உடலை குளுமைப்படுத்தும். மேலும் காற்ராலையின் ஜெல்லை 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தேன் மற்றும் தண்ணீர் ஊற்றி நக்கி கலந்து குடித்து வர, கோடையில் பிடித்த உடல் சூடு குறையும்.