கர்ப்பிணி பெண்களை காக்கும் பீட்ரூட்….!!!
பெற்றோர் என்பது மிகவும் சத்துள்ள ஆய்கறி. இதனை நாம் பச்சையாக உண்ணலாம் அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம், சமைத்து சாப்பிடலாம். இதில் அதிகமான சத்துக்கள் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
- கர்ப்பிணி பெண்கள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகையை தடுக்கலாம்.
- ஆரோக்கியமான குழந்தை பெறுவதற்கு உதவுகிறது.
- இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கேட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது.
- இரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.
- கருவில் வளரும் குழந்தைக்கு மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.