ஏப்ரல் மாதம் கர்ணனின் மிரட்டல்… தரமான டீசர் இதோ..!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டது. அதனை தொடர்ந்து படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து, படக்குழுவினர் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று டீசர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது தனுஷ் ரசிகர்கள் உற்சகமாக உள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025