கர்ணன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போம் தெரியுமா..?

Published by
பால முருகன்

இந்த கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்த நாள் அன்று வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர்  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக, மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில் கொரோனா வைரஸ் காரனமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என்று படக்குழு முடிவெடுத்துள்ளார்களாம். 

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அப்டேட் தான் என்று தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர், மேலும் இந்த கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்த நாள் அன்று வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Published by
பால முருகன்

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

34 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

37 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

4 hours ago