காஞ்சனா 3 படத்தில் நடித்த ரி ஜாவி அலெக்சாண்ட்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 24.
ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் ரோஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரி ஜாவி அலெக்சாண்ட்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா நாட்டை சேர்ந்த இவர் தனது காதலருடன் கோவாவில் தங்கிருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காதலர் இவரை விட்டு பிரிந்து விட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஜாவி அலெக்சாண்ட்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி தேதி நடிகை அலெக்ஸாண்ட்ரா டிஜவி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார். காதலர் விட்டு பிரிந்ததால் மன உளைச்சலில் நடிகை ஜாவி அலெக்சாண்ட்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது, தற்கொலையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…