இனி அரசியலில் அடுத்த படியை எடுத்து வைப்பேன் !
இனி அரசியலில் அடுத்த படியை எடுத்து வைப்பேன் – திமுக. எம்.பி., கனிமொழி பேட்டி * திமுக மகளிர் அணி தலைவி பதவியை மேலும் சிறப்பாக செய்வேன். பதவியை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் – கனிமொழி
source: dinasuvadu.com