மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமானது, நாட்டின் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மக்களிடையே தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பாலிவுட் பிரபலங்கள் முக்கிய நடிகர்களும் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது பற்றி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு கங்கனா ரனாவத்,
‘சட்டத்திருத்தம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்கு நடிகர்கள் வெட்கப்படவேண்டும். அவர்கள் முதுகெலும்பு இல்லாத கோழைகள் என காட்டமாக கூறினார். மேலும், மக்களால் தான் அவர்கள் பெரிய நடிகர்களாக உருவாக்கப்பட்டார்கள் என்பதை நினைவில் வைத்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு குரல் கொடுக்காமல் பயந்து ஒதுங்கினால், அவர்கள் அந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள். ‘ என காட்டமாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் பதிவிடுவது மட்டுமே நடிகருடைய வேலையில்லை. நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் தைரியமாக தங்கள் கருத்தையும் தெரிவிக்க வேண்டும். அதற்கு அவர்கள் முன் வர வேண்டும்.’ என்று கங்கனா தனது கருத்தை தைரியமாக தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…