கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த வழிமுறைகளை கடைபிடிச்சி பாருங்களேன்…!!!

Default Image

கண்கள் நமது உடல் உறுப்புகளில் முக்கியமான பகுதி. இந்த பகுதியை எவ்வாறு பராமரிக்க வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை பற்றி இப்போது பார்ப்போம்.

  • தினமும் இரவில் படுக்கும் முன் 2 துளிகள் விளக்கெண்ணையை கண்களை சுற்றி விட்டு சிறிது நேரம் மசாஜ் செய்து வர, கண்கள் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
  • கண்கள் நன்கு பளிச்சென்று தெரிவதற்கு, வாரத்துக்கு ஒரு முறை 2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெய் கண்களில் விட வேண்டும்
  • தினமும் கண் பயிற்சி செய்வதன் மூலம், கண் பார்வை மேம்படும்.
  • சிறிது பாதாமை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, கண்களை சுற்றி தடவி வர, கண்களை சுற்றியுள்ள கருவளையம் நீங்கும்.
  • தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மீது வைத்து 10 நிமிடங்கள் அமர, கண்களிலில் உள்ள சோர்வு மற்றும் கருவளையங்கள் நீங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்