3 வேடங்களில் நடிக்கும் காஞ்சனா பட நடிகை.!
நடிகை ராய்லட்சுமி சிண்ட்ரெல்லா படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இயக்குனர் வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகை ராய் லட்சுமி புதியதாக நடித்திருக்கும் திரைப்படம் சிண்ட்ரெல்லா மேலும் இந்த திரைப்படம் மாயாஜாலம் மற்றும் மர்மங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் வினோத் இயக்குனர் எஸ் ஜே சூர்யா அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தது என்பது குறிப்பிடதக்கது .மேலும் இந்த திரைப்படத்தில் ராய் லட்சுமிக்குக்கு மூன்று வேடங்கள் தேவதை போன்ற அழகான தோற்றம் கொண்ட பெண், மியூசிக் பாண்டு வாத்திய சேர்ந்த பெண் மற்றும் துளசி என்ற வீட்டை வேலை செய்யும் பெண் . என மூன்று வேடங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் இந்த சிண்ட்ரெல்லா திரைப்படத்தில் ராய் லட்சுமிக்கு ஜோடியாக வெளிநாட்டுக்காரர் ஒருவர் நடித்துள்ளார். மேலும் இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சென்னையில் அடர்ந்த காட்டுப் பகுதியிலும் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது மேலும் படத்தை கோவை சுப்பையா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.