கமல்ஹாசன் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் உத்தம வில்லன். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி மற்றும் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தை தமிழ்நாட்டில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா வெளியிட்டு இருந்தார்.
இப்படம் வெளியான சமயத்தில் நிதி பிரச்சனை ஏற்பட்டதாகவும். அப்போது கமல்ஹாசன் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து தருவதாக கமல்ஹாசன் தரப்பில் இருந்து கூறியதாகவும், அதன் பேரில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கமல்ஹாசன் அவர்களுக்கு 10 கோடி ருபாய் கொடுத்ததாகவும், ஆனால் தற்போது வரை படம் நடித்து கொடுக்க வில்லை ஆதலால் கமல்ஹாசன் தரப்பு பணத்தை திருப்பி தர வேண்டும் என கூறி தயாரிப்பளார் சங்கத்தில் கே.இ.ஞானவேள்ராஜா புகார் அளித்துள்ளார்.
இந்த புகாருக்கு பதிலளிக்கும் வகையில், ‘ நிதி பிரச்சனையின் போது இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் உடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது என கமல்ஹாசன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…