மாடத்திலிருக்கும் அரசு நிலத்தில் நடப்பதையும் கணிக்க வேண்டும் – கமலஹாசன்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்ற நிலையில், இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போடப்பட்டிருந்த 21 நாள் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலைக்கு செல்ல முடியாமல் உணவின்றி இறக்கின்றனர்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமாகிய கமலஹாசன், மாடத்திலிருக்கும் அரசாங்கம் கீழே நிலத்தில் இருக்கும் மக்களையும் சற்று கவனிக்க வேண்டும் என கூறியுள்ளார்.