சித்தி என்று தமிழில் பேசிய ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்! வீடியோ உள்ளே!

Default Image

சித்தி என்று தமிழில் பேசிய ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்தியாவை பூர்விகமாக  கொண்டவர். தமிழ்நாட்டை சேர்ந்த இவர், அமெரிக்காவில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் பெரிதும் பேசும் பொருளாக மாறியது.

இதனையடுத்து, இவருக்கு தமிழக மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பேனர்களை அச்சடித்து ஒட்டியுள்ளனர்.  துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள  நிலையில், மாநாட்டில் உரையாடியபோது சித்தி என்று தமிழில் பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth
Wikki Nayan
AUS vs IND - Session 1